வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சித்தாந்தமா? சுயலாபமா? தீர்மானிக்க வேண்டிய நேரம்

கம்யூனிசமும் முதலாளித்துவமும் சம அளவில் இருந்த போது உலகளவில் கம்யூனிச நாடுகளை எதிர்த்து போராட மேலை நாடுகளுக்கு ஒரு காரணம் தேவை பட்டது. கம்யூனிசத்தை சர்வாதிகாரம் என்று சொல்லி உலகெங்கிலும் மக்களாட்சியை கொண்டு வருவதையே தங்கள் சித்தாந்தம் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். கம்யூனிசம் மறையும் வரை அதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. அதன் பிறகு கூட மேல் நாட்டு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை ஆட்சியிளிருந்து நீக்க அதே சித்தாந்தம் தொடர்ந்தது.

தங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களை நீக்க ராணுவமும், சாதகமான சர்வாதிகாரிகளுக்கு அறிக்கையும்( கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவாரே அது போல்!) ஆயுதமானது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் மேலை நாடுகளுக்கு ஆதரவனவர்களால் வண்ண புரட்சிகள் நடந்தன.

தனது வளர்ச்சிக்கு சாதகமான சர்வாதிகளை எதிர்த்து மக்கள் மக்களாட்சி கேட்டு போராடினால் என்ன செய்வது. அவ்வாறு போராடுபவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று மேலை நாடுகளின் interestகு எதிராக செயல் பட்டால் என்ன செய்வது?

அந்த நிலை தற்போது ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே வண்ண புரட்சி நடந்த நாடுகளில் மாற்று புரட்சி நடக்க ஆரம்பித்து விட்டது. தற்போது டுனிசியா எகிப்து போன்ற நாடுகளில் நடைபெரும் புரட்சி புதிய மாற்றத்தை நோக்கி கொண்டு செல்கிறது.

ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற போது சொன்னது

"America's vital interests and our deepest beliefs are now one." The claim was that the source of threats to the welfare and security of the wealthy democratic world lay in the unfreedom of the populations of authoritarian countries:"

இனி சித்தாந்தம் முக்கியமா? சுய லாபம் முக்கியமா என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டிய நாள் வந்துவிட்டது.

--

வியாழன், 10 பிப்ரவரி, 2011

கிறிஸ்துவ வேதம் மனிதப் பிறப்பை பாவம் என்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது.

கடவுளுக்கு அஞ்சி நடப்பதன் மூலம் பாவத்தின் பிடியிருந்து விடுபடலாம் என்கிறது.

ஆனால் உண்மையில் மனிதனோ அவனது பிறப்போ பாவமுடையது அல்ல.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நல்ல குணங்களும், நல்ல சக்திகளும் இன்பமும் அறிவும் மறைந்து கிடக்கிறது.

தனக்குள் இருக்கும் பலத்தை அறியாது சிங்கத்தை பார்த்த யானை நடுங்குவது போல் மனிதனும் பாவச் சூழலில் கிடந்து உழல்கிறான்.

அவனுக்குள் இருக்கும் உயரிய பண்பை சரியான முறையில் தட்டி எழுப்பினால் அவன் வாழும் காலத்திலேயே சொர்க்க இன்பத்தை அனுபவிக்கலாம் என இந்து மதம் சொல்கிறது.

அதே நேரம் புளியம் பழத்தை சுற்றி கடினமான தோல் மூடியிருப்பது போல மனிதனை சுற்றி மாய வளையம் கிடக்கிறது.

இந்த வளையத்திற்குள் அகப்பட்டு கொண்டவன் காமத்தாலும், பேராசையாலும் அலகழிக்கப்படுகிறான்.

இதனாலேயே உலகம் எங்கும் துன்ப ஓலம் காதை செவிடாக்குகிறது.

ரிக்வேதம் மனிதனை அழியாத அமிர்தத்தின் புதல்வர்கள் என்கிறது. ஆகவே நாம் பாவிகள் அல்ல.

காற்றடிக்கும் போது கண்ணில் தூசி விழும். எரியும் விளக்கு தடுமாறி அணைந்து விடும்.

காம குரோத அலைகள் வீசுகின்ற போது மனித மனம் பாவ குழியில் விழுவது இயற்கை தான்.

விழுந்தாலும் இறைவனின் கரங்கள் உன்னை தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று நம்பி பள்ளத்திருந்து மேல் எழும்ப முயற்சி செய்.

உன் மனதை ஆசை வயப்பாடாமல் பார்த்துக் கொள். பாவம் செய்யாமல் இருக்க ஒரு சுலப வழி இருக்கிறது.

உனது தாயாரிடம் சொல்ல கூசுகின்ற எந்த செயலையும் செய்யாதே.

இந்த உறுதி உனக்குள் வருமேயானால் நீ ஜெயிப்பது நிஜம்.



செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அடல்ட் கார்னர்
ஒரு 12 வயசு பையன் மேல ரேப் கேஸ் போட்டு கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. அவனோட வக்கீல் அவன் வயசை சொல்லி.. அவனுடய லுல்லாவை பிடிச்சிட்டு “பாருங்க யுவர் ஆனர். இவ்வளவு சின்னப்பையன் எப்படி ரேப் பண்ணினான்னு சொல்வீங்க? “ என்று ஆர்கியூ செய்ய, பையன் அவரை அருகில் அழைத்தான். “சார்.. ரொம்ப பிடிச்சி ஆட்டாதீங்க.. அப்புறம் நீங்க கேஸ்ல தோத்துருவீங்க” என்றான்.
*****************************************
குப்புசாமின்னு ஒருத்தன் தனக்கு சாவே வரக்கூடாதுன்னு தவமிருந்தானாம். சாமியும் அவன் தொந்தரவு தாங்காம.. வந்து என்னடா வேணுமின்னு கேட்டாராம். இவனும் சொன்னான். அவரும் ஆகட்டும்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாராம். வர வழியில ஒருத்தன் உன் பேரு என்னான்னு கேட்டானாம். அவனும் சொல்லி, சொல்லிப் பார்த்தானாம். அவன் பேரை குப்புமின்னுதான் சொல்ல முடிஞ்சிதான். அவனுக்கு “சா”வே வரலியாம். இதனால் அறியப்படும் நீதியாதெனில் எதை கேட்டாலும் “ப்ளான்” பண்ணித் தெளிவாக் கேட்கணும் ரைட்டா?

புதன், 26 ஜனவரி, 2011


இளைஞன்

ilai1 படம் வெளியான பொங்கல் நாளன்று காலையிலேயே சூப்பர் ஹிட் என்று கலைஞர் டிவியில் போட்டார்கள். கலைஞர் நியூஸில் படம் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. கலைஞர் படம் பார்த்துட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடம் “என்னய்யா.. தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா.. இங்கிலீஷ் படம் எடுத்திருக்கே” அப்படின்னு கேட்டாராம். இப்படி ஆளாளுக்கு விஜய் படத்தை பத்தி.. சாரி.. பா. விஜய் படத்தை பத்தித்தான் தமிழ்நாடே பேசுது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எது என்று கேட்டால் எந்திரனை விட இளைஞனுக்குத்தான் என்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெரும் போலிருக்கிறது. அவ்வளவு எதிர்பார்பாம்.
ilaignan பாவம் மார்ட்டின் கஷ்டப்பட்டு லாட்டரி வித்து சம்பாதிச்ச காசு.. இப்ப கரியா போகணும்னு விதியிருந்தா யார் மாத்த முடியும். நடிக்கவே தெரியாத ஹீரோ. 1940களில் கூட எடுபடாத கதை திரைக்கதை வசனம், இந்த 50வது படத்தோட தன் திரைப்பணியை முடித்துக் கொள்ள தைரியம் கொண்ட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு நிச்சயம் தெரியும் இந்தப்படம் என்னவாகுமென..?
ilaignan-desktop-wallpapers043 தலைவர் கலைஞருக்கு மன்னிக்கணும் உங்களுக்கு தெரியாததில்லை..நீங்கள் திரைக்கதை வசனமெழுதிய முந்தின படங்கள் எல்லாம் எப்படி ஓட்டப்பட்டன என்று? கட்சிக்காரர்களில் பல பேர் மிசா காலத்திலகூட அப்படி ஓடினதில்லையாம் அப்படி பின்னங்கால் பிடறி பட போஸ்டரைப் பார்த்தே ஓடிய காட்சிகளை பற்றிய தகவல் உங்கள் உடன்பிறப்புகள் மூலமா வந்திருக்கும். அப்படியிருக்க எப்படி வந்தது உங்களுக்கு மீண்டும் இந்த தைரியம்?. இல்லை இவங்கல்லாம் ரொம்ப நல்லவங்க.. எவ்வளவு வேணுமின்னாலும் தாங்குவான்னு நினைச்சிட்டீங்களா? தயவு செஞ்சு அப்படி மட்டும் நினைச்சிறாதீங்கய்யா.. உங்கள் மேல இருக்கிற மரியாதையில சில விஷயங்களை நாங்க உள்ளுக்குள்ள முழுங்கிக்கிறுவோம். அப்படி ஒன்றும் இன்றைய சினிமாவின் ட்ரெண்டை தெரியாதவரா நீங்கள்?. ரிலீசாகும் எல்லா படங்களையும் நீங்கள் ஃபோர் ப்ரேம்ஸில் பார்த்துவிடுகிறீர்கள் அப்படியிருக்க, எப்படி உங்களுக்கு இப்படி ஒரு படத்தை எடுக்க, எழுத, மனசு வந்தது. ஒரு ரெட் ஜெயண்டோ, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனோ, க்ளவுட் நைன் தயாநிதி அழகிரியோ.. ஏன் வம்சம் தயாரிப்பாளரோ.. இப்படத்தை எடுக்க துணிவார்களா? அல்லது நீங்கள் தான் சொல்லியிருப்பீர்களா? எனக்கென்னவோ.. இப்படி நீங்கள் தொடர்ந்து படமெடுத்தால் நிச்சயம் வருகிற தேர்தலில் திமுகவின் எதிர்காலத்தை ஸ்பெக்டர்ம் போன்ற அரசியல் விஷயங்களினால் கேள்விக்குறியாக்குகிறதோ இல்லையோ.. உங்கள் திரைத்தொண்டின் காரணமாய் ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. போதும் தலைவரே..உங்கள் தமிழ் திரைப்பணி. ஒரு காட்சியில் உங்களை பாராட்டியே ஆக வேண்டும் நமிதாவை டெல்லி கணேஷ் அம்மா, அம்மா என்றழைத்ததற்காக எதோ நல்லது செய்யப் போகிறார் என்று நினைக்கும் போது இன்னும் கடுமையாய் நடந்து கொள்ளுமாறு காட்சியை வைத்து உங்கள் அரசியல் சாணக்கியத்தை காட்டியிருக்கிறீர்கள். ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு சொல்லிட்டேன். தப்பாயிருந்தா மன்னிச்சுக்கங்க..
ilaignan-desktop-wallpapers046 பா.விஜய்ண்ணே உங்களுக்காகவாது வேற வேலை தெரியும். பாட்டு எழுத போய்டுவீங்க.. பாவம் டைரக்டர், இதுக்கப்புறம் எங்க போவாரு..? தியாகு, குஷ்பு போன்ற நிரந்தர ஆதரவாளர்கள் ஆங்காங்கே மின்னுகிறார்கள். தமிழ் சினிமாவில் உள்ள அத்துனை குணச்சித்திர நடிகர்களும் ஏதாவது ஒரு ஓரத்தில் ப்ரேமில் வந்துவிட்டு போகிறார்கள். பணத்தை தண்ணியாய் செலவழித்திருக்கிறார். தயாரிப்பாளர் பி.எல்.சஞ்செய்யின் ஒளிப்பதிவு, வித்யாசாகரின் “இறைதூதரே” பாடல், ஆர்ட் டைரக்‌ஷன், நடித்த நடிகர்கள் இவர்கள் எல்லாருக்குமே தெரியும் இப்படத்தின் ரிசல்ட் என்னவென்று. முதல் நாள் பல ஊர்களில் இரவுக்காட்சிக்கு ஆட்கள் இல்லாததால் ஷோ கேன்சல் செய்திருக்கிறார்களாம். இன்னொரு தியேட்டரில் வெறும் ஐந்தே பேர்.
கலைஞரின் “இளைஞன்” – அட்டகாசம், சூப்பர் டூப்பர் ஹிட்.. பார்த்தே தீர வேண்டிய படம்.


சனி, 25 டிசம்பர், 2010

ஒடிந்து போன மன்மதன் அம்பு

தமிழ் (இந்திய) சினிமால ஒரே ஒரு ஜாம்பவான் மட்டும்தான்.....


ஏன்னா எந்திரன் இங்க மும்பை பிவிர் ல தமிழ் வெர்ஷன் எட்டு ஷோ, தெலுங்கு வெர்ஷன் நாலு ஷோ, ஹிந்தி வெர்ஷன் ஆறு ஷோன்னு அமர்க்களமா ரிலீஸ் ஆகி சும்மா அதிர வச்சிது,,,, (இது சும்மா சாம்பிள்)... எல்லா தியேட்ட‌ர் லிஸ்ட்ட‌ போட்டா தாங்க‌ மாட்டீங்க‌.... நொந்துருவீங்க‌....

ஆனா மன்னாரு அம்பு ரென்டே ஷோ.... மொத்தம் இருபது பேர்தான் அதுவும் ஈவ்னிங் ஷோவுக்கு.....


மொத்த‌த்துல‌ க‌ம‌ல் ஊரான் காசுல‌ க‌ள்ள‌க்காத‌லியோட‌ ஊர்சுத்த‌ போன‌ ப‌ட‌ம்... அவ்ளோதான்....

உத‌ய‌நிதி த‌ப்பிச்சாச்சி.... ஜெமினி செத்தானுங்க‌....

தியேட்ட‌ர்கார‌ன் த‌ல‌யில‌ துண்டுதான்.....

திங்கள், 20 டிசம்பர், 2010

தூ! இதெல்லாம் ஒரு நாடு

உலக நாயகன் என்றும் முற்போக்குவாதி என்றும் போற்றப்படும் திரு . கமலஹாசன் அவர்கள் தன்னோடைய புதிய படத்தில் எழுதியுள்ள நாராசமான கவிதையை பற்றி என் சொல்லவதென்றே தெரியவில்லை கறி தின்கிற பாப்பான புண்டமவனுக்கு இப்படியா அறிவில்லாம போகும் ஆனந்த சயன அரங்கநாதர் பற்றி இவ்வளவு ஆபாசமான ஒரு கவிதையை எந்த ஒரு எச்சகல தேவிடியமவனும் (எ.க) எஸ்.ஜெ. சூரியா மிருகம் சாமீ ) செய்ய துணியாத ஒரு காரியத்தை இந்து மதத்தினரின் கடவுளை மத நம்பிக்கையை புண்படுத்தும்படியான அந்த ஈன சிந்தனையை என்னவென்று சொல்வது .இந்த நடிகை கூதிமவளுக்களுகும் (த்ரிஷா ) காசு குடுத்த போதும் எவன் பூளையும் ஊம்பி விடுவாழுங்க அந்த கூதிமுண்டைகாவது அறிவு வேண்டாம் இப்படி கவிதையை படிக்கச் சொல்றானே அரிப்பெடுத்த புண்டமவன் தப்பாச்சே என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த பீ தின்கிற ஜென்மங்களுக்கு ஒரே ஒரு கேள்வி இதே போல் ஒரு ஆபாச கவிதை இயேசுவை பற்றியோ அல்லாவை பற்றியோ எழுத இந்த கூதிபுல்லைங்களுக்கு தைரியம் தான் உண்டா அப்படியே எழுதிவிட்டாலும் உயிரோடு தான் விடுவார்களா அந்த மத அடிபடைவதிகள் இந்த லட்சணத்துல காவி தீவிரவாதம் பற்றி பேசுகிறான் செட்டி புண்டாமவன் தூ !!இதெல்லாம் ஒரு நாடு